வரதராஜன்பேட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வரதராஜன்பேட்டை
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் அரியலூர்
வட்டம் உடையார்பாளையம் வட்டம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

8,259 (2011)

464/km2 (1,202/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 17.79 சதுர கிலோமீட்டர்கள் (6.87 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/varadharajanpet

வரதராஜன்பேட்டை (ஆங்கிலம்:Varadharajanpet), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்[தொகு]

வரதராஜன்பேட்டை பேரூராட்சி, அரியலூருக்கு வடகிழக்கே 58 கிமீ தொலைவிலும், உடையார்பாளையத்திலிருந்து 30 கிமீ தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

17.79 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 26 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஜெயங்கொண்டம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2049 வீடுகளும், 8259 மக்கள்தொகையும் கொண்டது. [4][5]

வெளி இணைப்புகள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. வரதராஜன்பேட்டை பேரூராட்சியின் இணையதளம்
  4. [https://www.census2011.co.in/data/town/803642-varadarajanpettai-tamil-nadu.html Varadarajanpettai Population Census 2011
  5. Varadarajanpettai Town Panchayat
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரதராஜன்பேட்டை&oldid=2685086" இருந்து மீள்விக்கப்பட்டது