கூத்தப்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கூத்தப்பர்
கூத்தப்பர்
இருப்பிடம்: கூத்தப்பர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°47′49″N 78°47′31″E / 10.796970°N 78.791993°E / 10.796970; 78.791993ஆள்கூற்று: 10°47′49″N 78°47′31″E / 10.796970°N 78.791993°E / 10.796970; 78.791993
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
வட்டம் திருவெறும்பூர்

தலைவர் பதவிப்பெயர் =

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் K. ராஜாமணி இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை

அடர்த்தி

15,943 (2011)

2,491/km2 (6,452/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 6.4 சதுர கிலோமீட்டர்கள் (2.5 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/koothappar

கூத்தப்பர் (ஆங்கிலம்:Koothappar), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

இங்கு ஜல்லிகட்டு நடைபெறும், இந்த ஊரில் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட மிக பழமையான சிவாலயம் உள்ளது,சிவன் மறுதீஸ்வரர் என்றும் பார்வதியை ஆனந்தவல்லி என்றும் வழிபாடுகின்றனர்.ஊர் தெய்வமாக ஆனி கால் சித்தர் முனியாண்டவர் அருள்கிறார். ஊரில் விவசாயம் மூலத்தொழிலாக உள்ளது, விவசாய நீர்நிலைகளாக சிவந்தான்குலம், பெரியகுலம், சம்பங்குலம், சம்புதிகுலம் போன்ற ஏரிகள் உள்ளன.

அமைவிடம்[தொகு]

திருச்சிஅ - தஞ்சாவூர் சாலையில் அமைந்த கூத்தப்பர் பேரூராட்சி, திருச்சியிலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம், திருவெறும்பூர் ஆகும்.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

6.4 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 63 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருவெறும்பூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4250 வீடுகளும், 15943 மக்கள்தொகையும் கொண்டது.[5][6][7]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. கூத்தப்பர் பேரூராட்சியின் இணையதளம்
  5. கூத்தப்பர் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  6. Koothappar Population Census 2011
  7. Koothappar Town Panchayat
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூத்தப்பர்&oldid=2682043" இருந்து மீள்விக்கப்பட்டது