கொரடாச்சேரி
கொரடாச்சேரி | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவாரூர் |
வட்டம் | குடவாசல் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | தி. சாருஸ்ரீ, இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை • அடர்த்தி |
6,450 (2011[update]) • 1,536/km2 (3,978/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 4.20 சதுர கிலோமீட்டர்கள் (1.62 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/koradachery |
கொரடாச்சேரி (Koradacheri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்திலுள்ள, குடவாசல் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கொரடாச்சேரியில் உள்ளது.
அமைவிடம்
[தொகு]கொரடாச்சேரி பேரூராட்சி, திருவாரூரிலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ளது. கொரடாச்சேரியில் தொடருந்து நிலையம் உள்ளது. இதனருகே அமைந்த நகரஙகள் நீடாமங்கலம் 7 கிமீ; கும்பகோணம் 35 கிமீ; மன்னார்குடி 26 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]4.20 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 31 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருவாரூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1661 வீடுகளும், 6450 மக்கள்தொகையும் கொண்டது. [5][6][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ கொரடாச்சேரி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ http://www.townpanchayat.in/koradachery/population
- ↑ Koradacheri Population Census 2011
- ↑ KoradacheriTown Panchayat