உள்ளடக்கத்துக்குச் செல்

வைத்தீசுவரன்கோவில்

ஆள்கூறுகள்: 11°11′47″N 79°42′35″E / 11.196505°N 79.709716°E / 11.196505; 79.709716
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வைத்தீசுவரன் கோவில்
வைத்தீசுவரன் கோவில்
இருப்பிடம்: வைத்தீசுவரன் கோவில்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°11′47″N 79°42′35″E / 11.196505°N 79.709716°E / 11.196505; 79.709716
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் மயிலாடுதுறை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஏ.பி .மகாபாரதி, இ. ஆ. ப
மக்கள் தொகை 7,676 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

வைத்தீசுவரன்கோவில் (வைதீசுவரன்கோயில், ஆங்கிலம்: Vaitheeswarankoil), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி வருவாய் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். [3][4]

மயிலாடுதுறைசீர்காழி வழித் தடத்தில் அமைந்த வைத்தீஸ்வரன்கோவிலில் புகழ்பெற்ற வைத்தியநாதர் கோயில் உள்ளது.

மக்கள்தொகை வகைப்பாடு

[தொகு]

2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 1,972 வீடுகளும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும் கொண்ட வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியின் மொத்த மக்கள்தொகை 7,676 ஆகும். அதில் ஆண்கள் 3,870 ஆகவும், பெண்கள் 3,806 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 711 ஆகவுள்ளனர். எழுத்தறிவு 84.88 % ஆகும். மக்கள்தொகையில் இந்துக்கள் 97.28% ஆகவும், இசுலாமியர் 1.28% ஆகவும், கிறித்தவர்கள் 1.26% ஆகவும், பிறர் 0.08% ஆகவும் உள்ளனர். [5]

இவற்றையும் காண்க

[தொகு]

வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி
  4. LocalBodies of MAYILADUTHURAI DISTRICT
  5. Vaitheeswarankoil Population Census 2011

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைத்தீசுவரன்கோவில்&oldid=3617931" இலிருந்து மீள்விக்கப்பட்டது