குத்தாலம் ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
குத்தாலம் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். குத்தாலம் ஊராட்சி ஒன்றியம் ஐம்பத்தி ஒன்று ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. [1]இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் குத்தாலத்தில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,32,721 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 44,834 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை ஆக 65 உள்ளது.
ஊராட்சி மன்றங்கள்[தொகு]
குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[2] [3]
- வில்லியநல்லூர்
- வழுவூர்
- வாணாதிராஜபுரம்
- திருவாவடுதுறை
- திருவாலாங்காடு
- திருமணஞ்சேரி
- தேரழந்தூர்
- தத்தங்குடி
- சிவனாரகரம்
- சேத்தூர்
- சேத்திரபாலபுரம்
- சென்னியநல்லூர்
- பெருஞ்சேரி
- பேராவூர்
- பெரம்பூர்
- பருத்திக்குடி
- பண்டாரவாடை
- பழையகூடலூர்
- பாலையூர்
- நக்கம்பாடி
- முத்தூர்
- மேலையூர்
- மேக்கிரிமங்கலம்
- மாதிரிமங்கலம்
- மருத்தூர்
- மாந்தை
- மங்கநல்லூர்
- கொழையூர்
- கொத்தங்குடி
- கோனேரிராஜபுரம்
- கோடிமங்கலம்
- கிளியனூர்
- கழனிவாசல்
- கருப்பூர்
- கப்பூர்
- காஞ்சிவாய்
- கடலங்குடி
- கடக்கம்
- கங்காதரபுரம்
- எழுமகளுர்
- எடக்குடி
- அசிக்காடு
- அரிவளுர்
- அனந்தநல்லூர்
- ஆலங்குடி
- கொடவிளாகம்
- கொக்கூர்
- கோமல்
- பெருமாள்கோயில்
- பொரும்பூர்
- தொழுதாலங்குடி
வெளி இணைப்புகள்[தொகு]
இதனையும் காண்க[தொகு]
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=19
- ↑ மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்
- ↑ http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=19&blk_name=%27Kuttalam%27&dcodenew=14&drdblknew=8