திருயிந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில்
(திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோயில்[1] | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருஇந்தளூர் |
பெயர்: | திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோயில்[1] |
அமைவிடம் | |
ஊர்: | திருஇந்தளூர் |
மாவட்டம்: | மயிலாடுதுறை |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பரிமளரங்கநாதர் |
தாயார்: | பரிமள ரங்கநாயகி |
தீர்த்தம்: | இந்து புஷ்கரிணி |
மங்களாசாசனம் | |
பாடல் வகை: | நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் |
மங்களாசாசனம் செய்தவர்கள்: | திருமங்கையாழ்வார் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
விமானம்: | வேத சக்ர விமானம் |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர்கள் |
தொலைபேசி எண்: | +91- 4364-223 330. |
திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோயில் ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 வைணவத்திருக்கோயில்களில் 26வது திருத்தலம். இத்திருத்தலம் பஞ்சரங்க தலங்களில் ஒன்று. ஏகாதசி விரதம் சிறப்பு பெறக்காரணமாக அமைந்த திருத்தலம்.எமனும், அம்பரீசனும் பெருமாளின் திருவடி வழிபாடு செய்கின்றனர். இக்கோயில் மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த திருஇந்தளூர் எனும் சிற்றூரில் உள்ளது.
மேலும் பார்க்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
வெளியிணைப்புகள்[தொகு]