சங்கரமநல்லூர்
சங்கரமநல்லூர் | |||
அமைவிடம் | |||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | திருப்பூர் | ||
வட்டம் | மடத்துக்குளம் | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | |||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு | 32 சதுர கிலோமீட்டர்கள் (12 sq mi) | ||
குறியீடுகள்
|
சங்கரமநல்லூர் (ஆங்கிலம்:Sankaramanallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[3]. இது மடத்தூர், மயிலாபுரம், நல்லண்ணகவுண்டன்புதூர், புது நகரம், ஆத்தூர், குப்பம்பாளையம், ருத்திராபாளையம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது.
அமைவிடம்
[தொகு]சங்கரமநல்லூர் பேரூராட்சிக்கு, திருப்பூர் 75 கிமீ தொலைவில் உள்ளது. உடுமலை 20 கிமீ தொலைவிலும், பழனி 20 கிமீ தொலைவிலும், தாராபுரம் 25 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது மடத்துக்குளத்தை வட்டமாக கொண்டு செயல்படுகிறது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]32 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும் கொண்ட இப்பேரூராட்சி மடத்துக்குளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,995 வீடுகளும், 10,283 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ Sankaramanallur Town Panchayat
- ↑ Sankaramanallur Population Census 2011
- ↑ [https://www.censusindia.co.in/towns/sankaramanallur-population-tiruppur-tamil-nadu-804034