அவிநாசி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அவினாசி வட்டம் , தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும். [1] இந்த வட்டத்தின் தலைமையகமாக அவினாசி நகரம் உள்ளது. அவினாசி வட்டம் நான்கு உள்வட்டங்களும், 41 வருவாய் கிராமங்களும் கொண்டது.[2]

அவிநாசி ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அவிநாசி_வட்டம்&oldid=2726326" இலிருந்து மீள்விக்கப்பட்டது