வெள்ளக்கோயில் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வெள்ளக்கோயில் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். வெள்ளக்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்பது பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது.[1]காங்கேயம் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வெள்ளக்கோயிலில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, வெள்ளக்கோயில் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 48,065 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 10,575 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை நான்காக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

வெள்ளக்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 9 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்:

  1. லெக்கமாணிக்கன்பட்டி
  2. மேட்டுப்பாளையம்
  3. நாகமாநாயக்கன்பட்டி
  4. பச்சபாளையம்
  5. புதுப்பை
  6. வள்ளியரச்சல்
  7. வீரசோழபுரம்
  8. வேலம்பாளையம்
  9. வேலப்பநாயக்கன்பட்டி

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. திருப்பூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும், கிராம ஊராட்சிகளும்
  2. 2011 Census of Tiruppur district Panchayat Unions