ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம்
Appearance
ஊத்துக்குளி | |
— ஊராட்சி ஒன்றியம் — | |
ஆள்கூறு | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருப்பூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | தா. கிறிஸ்துராஜ், இ. ஆ. ப [3] |
மக்களவைத் தொகுதி | திருப்பூர் |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | பெருந்துறை |
சட்டமன்ற உறுப்பினர் |
சி. ஜெயக்குமார் (அதிமுக) |
மக்கள் தொகை | 84,797 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.
ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தில் 37 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது. ஊத்துக்குளி வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஊத்துக்குளியில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 84,797 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 18,987 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 128 ஆக உள்ளது. [4]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 37 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்:
- அ பெரியபாளையம்
- அணைப்பாளையம்
- செங்கப்பள்ளி
- இடையபாளையம்
- கணபதி பாளையம்
- இச்சிப்பாளையம்
- கம்மாளக்குட்டை
- கருமஞ்சிறை
- கஸ்தூரி பாளையம்
- காவுத்தம்பாளையம்
- கவுண்டம் பாளையம்
- கூனம்பட்டி
- கொமாரகவுண்டன் பாளையம்
- குறிச்சி
- மொரட்டு பாளையம்
- முத்தம்பாளையம்
- நடுப்பட்டி
- நல்லிகவுண்டன் பாளையம்
- நவக்காடு
- பல்லவராயம் பாளையம்
- புஞ்சைதளவாய் பாளையம்
- புதுப்பாளையம்
- புதூர்பள்ள பாளையம்
- ரெட்டி பாளையம்
- செங்காளி பாளையம்
- செட்டிக்குட்டை
- சின்னியகவுண்டன்வலசு
- சின்னியம்பாளையம்
- எஸ். பெரியபாளையம்
- எஸ். காத்தான்கன்னி
- சுண்டக்காம்பாளையம்
- வடுகபாளையம்
- வட்டாலபதி
- வேலம்பாளையம்
- வெள்ளியம்பதி
- வெள்ளிரவெளி
- விருமாண்டம்பாளையம்
வெளி இணைப்புகள்
[தொகு]- திருப்பூர் மாவட்டத்தின் 13 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ 2011 Census of Tiruppur district Panchayat Unions