உள்ளடக்கத்துக்குச் செல்

தாராபுரம் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் பதினாறு பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது.[1] தாராபுரம் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் தாராபுரம் நகரத்தில் இயங்குகிறது

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 70,372 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 21,283 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை பன்னிரெண்டாக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 16 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்:

  1. அலங்கியம்
  2. பொம்மநல்லூர்
  3. சின்னப்புத்தூர்
  4. தளவாய்பட்டினம்
  5. கோவிந்தபுரம்
  6. கவுண்டச்சேரிபுதூர்
  7. கொங்கூர்
  8. மாம்பாடி
  9. மனக்கடவு
  10. நல்லாம்பாளையம்
  11. நஞ்சியம்பாளையம்
  12. நத்தம்பாளையம்
  13. பொன்னப்புரம்
  14. பொட்டிக்காம்பாளையம்
  15. தொப்பம்பட்டி
  16. வீராச்சிமங்கலம்

வெளி இணைப்புகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. திருப்பூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும், கிராம ஊராட்சிகளும்
  2. 2011 Census of Tiruppur district Panchayat Unions