திருப்பூர் தெற்கு வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருப்பூர் தெற்கு வட்டம், தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தின் 9 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். [1] பழைய திருப்பூர் வட்டத்தின் வட்டத்தின் தெற்குப் பகுதிகளைக் கொண்டு இவ்வட்டம் நிறுவப்பட்டது.[2] இவ்வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் வட்டாட்சியர் அலுவலகமும் திருப்பூரில் உள்ளது. இவ்வட்டத்தில் 3 உள்வட்டங்களும் 16 வருவாய் கிராமங்களும் உள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Tirupupur District Revenue Administration
  2. 23 new taluks created in Tamil Nadu
  3. திருப்பூர் தெற்கு வட்ட வருவாய் கிராமங்கள்