பல்லடம் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பல்லடம் வட்டம் , தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும். [1]இந்த வட்டத்தின் தலைமையகமாக பல்லடம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 4 உள்வட்டங்களும், 29 வருவாய் கிராமங்களும் உள்ளது. [2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லடம்_வட்டம்&oldid=2606378" இருந்து மீள்விக்கப்பட்டது