ஊத்துக்குளி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஊத்துக்குளி வட்டம், தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தின் 9 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். [1] இவ்வட்டம் அவிநாசி வட்டத்தின் சில வருவாய் கிராமங்களைக் கொண்டு எட்டாவது வட்டமாக 12 பிப்ரவரி 2014 அன்று நிறுவப்பட்டது. [2] இதன் நிர்வாகத் தலைமையிடம் ஊத்துக்குளி ஆகும். இந்த வட்டம் 2 உள்வட்டங்களும், 49 வருவாய் கிராமங்களும் கொண்டது.[3]


இவ்வட்டதில் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. திருப்பூர் மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்
  2. 23 new taluks created in Tamil Nadu
  3. ஊத்துக்குளி வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊத்துக்குளி_வட்டம்&oldid=2726379" இலிருந்து மீள்விக்கப்பட்டது