உள்ளடக்கத்துக்குச் செல்

பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொங்கலூர்
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
ஆளுநர் இராசேந்திர அர்லேகர்[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே, இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி கோயம்புத்தூர்
மக்களவை உறுப்பினர்

கணபதி ப. ராஜ்குமார்

சட்டமன்றத் தொகுதி பல்லடம்
சட்டமன்ற உறுப்பினர்

எம். எஸ். எம். ஆனந்தன் (அதிமுக)

மக்கள் தொகை 91,269
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.

பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 15 கிராம ஊராட்சி மன்றங்கள் உள்ளது.[4]பல்லடம் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பொங்கலூரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 91,269 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 23,864 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை பதின்மூன்றாக உள்ளது. [5]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 15 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்:

  1. அழகுமலை
  2. எலவந்தி
  3. கேத்தனூர்
  4. கண்டியான்கோயில் ஊராட்சி
  5. காட்டூர்
  6. மாதப்பூர்
  7. என்.அவினாசிபாளையம்
  8. பெருந்தொழுவு ஊராட்சி
  9. பொங்கலூர்
  10. வாவிபாளையம்
  11. வி.கள்ளிப்பாளையம்
  12. வி.வடமலைப்பாளையம்
  13. எஸ்.அவினாசிபாளையம்
  14. தொங்கட்டிப்பாளையம்
  15. உகாயனூர்

வெளி இணைப்புகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. திருப்பூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும், கிராம ஊராட்சிகளும்
  5. 2011 Census of Tiruppur district Panchayat Unions