உள்ளடக்கத்துக்குச் செல்

மூலனூர் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூலனூர்
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
ஆளுநர் இராசேந்திர அர்லேகர்[1]
முதலமைச்சர் விஜய்[2]
மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே, இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி ஈரோடு
மக்களவை உறுப்பினர்

கே. ஈ. பிரகாஷ்

சட்டமன்றத் தொகுதி தாராபுரம்
சட்டமன்ற உறுப்பினர்

வெற்றிடம் ()

மக்கள் தொகை 45,937
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மூலனூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.

மூலனூர் ஊராட்சி ஒன்றியத்தில் பனிரெண்டு கிராம ஊராட்சி மன்றங்கள் உள்ளது.[4]தாராபுரம் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலனூரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மூலனூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 45,937 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 11,592 ஆக உள்ளது. [5]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

மூலனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 12 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்:


  1. எடைக்கல்பாடி
  2. எரசினம்பாளையம்
  3. காளிபாளையம்
  4. கிளாங்குண்டல்
  5. குமாரபாளையம்
  6. கோட்டைமருதூர்
  7. கருப்பனவலசு
  8. பெரமியம்
  9. பொன்னிவாடி
  10. புஞ்சைதலையூர்
  11. தூரம்பாடி
  12. வேளாம்பூண்டி

வெளி இணைப்புகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. ↑ திருப்பூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும், கிராம ஊராட்சிகளும்
  5. ↑ 2011 Census of Tiruppur district Panchayat Unions