மூலனூர் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூலனூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். மூலனூர் ஊராட்சி ஒன்றியத்தில் பனிரெண்டு கிராம ஊராட்சி மன்றங்கள் உள்ளது.[1]தாராபுரம் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலனூரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மூலனூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 45,937 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 11,592 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

மூலனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 12 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்:

  1. எடைக்கல்பாடி
  2. எரிசனம்பாளையம்
  3. கள்ளிபாளையம்
  4. கிளாங்குண்டல்
  5. குமாரபாளையம்
  6. கோட்டைமருதூர்
  7. கருப்பன்வலசு
  8. பெரமியம்
  9. பொன்னிவாடி
  10. புஞ்சைதலையூர்
  11. தூரம்பாடி
  12. வல்லம்பூண்டி

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. திருப்பூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும், கிராம ஊராட்சிகளும்
  2. 2011 Census of Tiruppur district Panchayat Unions