உள்ளடக்கத்துக்குச் செல்

அம்மைநாயக்கனூர்

ஆள்கூறுகள்: 10°06′46″N 77°33′05″E / 10.1129°N 77.5515°E / 10.1129; 77.5515
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்மைநாயக்கனூர்

72 பாளையங்களில் ஒன்று

—  பேரூராட்சி  —
அம்மைநாயக்கனூர்

72 பாளையங்களில் ஒன்று

அமைவிடம்: அம்மைநாயக்கனூர்

72 பாளையங்களில் ஒன்று, தமிழ்நாடு , இந்தியா

ஆள்கூறு 10°06′46″N 77°33′05″E / 10.1129°N 77.5515°E / 10.1129; 77.5515
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
வட்டம் நிலக்கோட்டை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் செ. சரவணன், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

16,547 (2011)

1,014/km2 (2,626/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 19 சதுர கிலோமீட்டர்கள் (7.3 sq mi)
குறியீடுகள்

அம்மைநாயக்கனூர் (ஆங்கிலம்:Ammainaickanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[4] இதனருகே 1.5 கி.மீ. தொலைவில் கொடைக்கானல் ரோடு தொடருந்து நிலையம் உள்ளது.

அமைவிடம்

[தொகு]

அம்மையநாயக்கனூர் பேரூராட்சி, நிலக்கோட்டையிலிருந்து 8 கி.மீ.; திண்டுக்கல்லிருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

19 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும் கொண்ட இப்பேரூராட்சி நிலக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,983 வீடுகளும், 19,257 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 80.1% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 980 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 951 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 3,432 மற்றும் 23 ஆகவுள்ளனர்.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. Service, Express News (2025-03-25). "Passengers upset after private, government buses skip two bus stops in TN's Dindigul". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2025-08-10.
  5. அம்மையநாயக்கனூர் பேரூராட்சியின் இணையதளம்
  6. Ammainaickanur Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மைநாயக்கனூர்&oldid=4324780" இலிருந்து மீள்விக்கப்பட்டது