தமிழகம் மற்றும் புதுவையிலுள்ள மாவட்ட சார்நிலை நீதிமன்றங்கள்
Appearance
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் நீதிமன்றங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் இயங்கும் நீதிமன்றங்காளாகும். இவை இரண்டு அமர்வுகளாகப் பிரிந்து செயல்படுகின்றன. ஒன்று முதன்மை அமர்வின் கீழ் மற்றொன்று மதுரைக் கிளை அமர்வின் கீழ் செயல்படுகின்றன. இவை மாவட்ட நீதிமன்றங்கள் அசார்பு நிலை நீதிமன்றங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டின் இரண்டு அமர்வின் கீழ் இயங்கும் நீதிமன்ற மாவட்டங்கள் அட்டவணையில் உள்ளபடி அமைந்துள்ளது, இதில் புதுவைப்பிரதேச நீதிமன்றங்களும் அடங்கும்.
முதன்மை அமர்வு | மதுரை அமர்வு |
---|---|
காஞ்சிபுரம் | திண்டுக்கல் |
சென்னை | கன்னியாகுமரி |
கோயம்புத்தூர் | கரூர் |
கடலூர் | மதுரை |
ஈரோடு | புதுக்கோட்டை |
தர்மபுரி | இராமநாதபுரம் |
நாகப்பட்டினம் | சிவகங்கை |
நாமக்கல் | விருதுநகர் |
நீலகிரி | தஞ்சாவூர் |
பெரம்பலூர் | தேனி |
சேலம் | தூத்துக்குடி |
திருவண்ணாமலை | திருநெல்வேலி |
திருவள்ளூர் | திருச்சிராப்பள்ளி |
வேலூர் | -- |
விழுப்புரம் | -- |
பாண்டிச்சேரி | -- |
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]வெளி இணைப்புக்கள்
[தொகு]- தமிழ்நாடு மற்றும் புதுவை சார்நிலை நீதிமன்றங்கள் இயங்கும் மாவட்டங்கள்- சென்னை உயர்நீ திமன்ற இணையத் தளம் பரணிடப்பட்டது 2009-04-09 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழகம் மற்றும் புதுவையிலுள்ள சார்நிலை நீதிமன்றங்கள்". Archived from the original on 2009-04-09. பார்க்கப்பட்ட நாள் 2009-04-07.