சென்னை மாவட்ட சார்நிலை நீதிமன்றங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவின் மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரமான் சென்னையின் சார்நிலை நிலை நீதிமன்றங்களை குறிப்பதாகும். இந்நீதிமன்றங்கள் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் நீதிமுறைமைகளை செயல்படுத்துகின்றது.


நீதிமன்றப் பட்டியல்[தொகு]

சென்னை மாவட்ட சார்நிலை நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் அமர்வுகள் [1]
வ.எண் நீதிமன்றம் நீதிபதிகள்
1 தொழிலாளர் நீதிமன்றம்
(லேபர் கோர்ட்)[1]
மாவட்ட நீதிபதிகள்
முதன்மை தொழிலாளர் நீதிமன்றம்
முதல் கூடுதல் தொழிலாளர் நீதிமன்றம்
இரண்டாம் கூடுதல் தொழிலாளர் நீதிமன்றம்
2 தொழிற்சாலை தீர்ப்பாயம்
(டிரிபியூனல்)[1]
---
3 விற்பனை வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம்
தலைவர்
கூடுதல் நீதிமுறைமை உறுப்பினர்
4 மாநிலப் போக்குவரத்து மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் ---
5 அத்தியாவசியப் பொருள்கள் சட்ட சிறப்பு நீதிமன்றம் ---
6 பொது நிர்வாகம் மற்றும் அலுவல்களின் பொறுப்பாளர் ---
7 துணை பொது நிர்வாகம் மற்றும் அலுவல்களின் பொறுப்பாளர் ---
8 குடும்ப நீதிமன்றம்[1]
மாவட்ட நீதிபதிகள்
முதன்மை நீதிபதி
முதல் கூடுதல் முதன்மை நீதிபதி
இரண்டாம் கூடுதல் முதன்மை நீதிபதி
9 டி.என்.பி.ஐ.டி சட்ட சிறப்பு நீதிமன்றம் ----
10 என்.டி.பி.எஸ். சட்ட சிறப்பு நீதிமன்றம் ----
11 வெடிகுண்டு வழக்குத் தொடர்விசாரணை(செசன்சு)
நீதிமன்றம்
தொடர்விசாரணை (செசன்சு) நீதிபதி
12 தமிழ்நாடு நீதிமுறைமை கலைக்கழகம் இயக்குனர்
13 தமிழ்நாடு மாநில சட்ட உதவி மையம் உறுப்பினர்

மாநகர நீதிமன்றம்[தொகு]

வ.எண் நீதிமன்றம் நீதிபதிகள்
14 மாநகர உரிமையியல் நீதிமன்றம்
(சிட்டி சிவில் கோர்ட்) [1]
மாவட்ட நீதிபதிகள்
முதன்மை நீதிபதி
01 வது கூடுதல் நீதிபதி {தடா-டி.ஏ.டி.ஏ}
02 வது கூடுதல் நீதிபதி
03 வது கூடுதல் நீதிபதி
04 வது கூடுதல் நீதிபதி
05 வது கூடுதல் நீதிபதி (தடா-டி.ஏ.டி.ஏ)
06 வது கூடுதல் நீதிபதி
07 வது கூடுதல் நீதிபதி
09 வது கூடுதல் நீதிபதி
(மத்தியப் புலனாய்வுப் பிரிவு வழக்குகள்-சி.பி.ஐ)
10 வது கூடுதல் நீதிபதி
(மத்தியப் புலனாய்வுப் பிரிவு வழக்குகள்-சி.பி.ஐ)
11 வது கூடுதல் நீதிபதி
(மத்தியப் புலனாய்வுப் பிரிவு வழக்குகள்-சி.பி.ஐ)
12 வது கூடுதல் நீதிபதி
13 வது கூடுதல் நீதிபதி
1 வது விரைவு நீதிமன்றம்
(பாஸ்ட் டிராக் கோர்ட்)[1]
கூடுதல் மாவட்ட மற்றும் தொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி
2 வது விரைவு நீதிமன்றம் கூடுதல் மாவட்ட மற்றும் தொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி
3 வது விரைவு நீதிமன்றம் கூடுதல் மாவட்ட மற்றும் தொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி
4 வது விரைவு நீதிமன்றம் கூடுதல் மாவட்ட மற்றும் தொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி
5 வது விரைவு நீதிமன்றம் கூடுதல் மாவட்ட மற்றும் தொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி
"""" மா.உ. நீதிமன்றத் தொடர்ச்சி உரிமையியல் நீதிபதிகள் (முதுநிலை)
1 வது முதல் நீதிபதி
2 வது உதவி நீதிபதி
3 வது உதவி நீதிபதி
4 வது உதவி நீதிபதி
5 வது உதவி நீதிபதி
7 வது உதவி நீதிபதி
8 வது உதவி நீதிபதி
9 வது உதவி நீதிபதி
10 வது உதவி நீதிபதி
11 வது உதவி நீதிபதி
12 வது உதவி நீதிபதி
13 வது உதவி நீதிபதி
14 வது உதவி நீதிபதி
15 வது உதவி நீதிபதி
16 வது உதவி நீதிபதி
17 வது உதவி நீதிபதி
18 வது உதவி நீதிபதி
உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை)
பதிவாளர்
15 சிறு வழக்குகள் நீதிமன்றம்
(ஸ்மால் காசஸ் கோர்ட்) [1]
மாவட்ட நீதிபதிகள்
தலைமை நீதிபதி
உரிமையியல் நீதிபதிகள்(முதுநிலை)
2 வது நீதிபதி
3 வது நீதிபதி
4 வது நீதிபதி
5 வது நீதிபதி
6 வது நீதிபதி
7 வது நீதிபதி
8 வது நீதிபதி
9 வது நீதிபதி
உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை)
10 வது நீதிபதி
11 வது நீதிபதி
12 வது நீதிபதி
13 வது நீதிபதி
14 வது நீதிபதி
15 வது நீதிபதி
16 வது நீதிபதி
பதிவாளர்
16 பெருநகர நடுவர்கள்
(மெட்ரோபாலிட்டன் மேஜிஸ்டிரேட்ஸ்) [1]
மாவட்ட நீதிபதிகள்
தலைமை பெருநகர நடுவர், எழும்பூர், சென்னை (த.பெ.ந-சி.எம்.எம்)
கூடுதல் சி எம் எம் ( முதல் பொருளாதாரக் குற்றவியல்)
கூடுதல் சி எம் எம் (இரண்டாவது பொருளாதாரக குற்றவியல்)
உரிமையியல் நீதிபதிகள் (முதுநிலை)
கூடுதல் த.பெ.ந(சி.எம்.எம்)., எழும்பூர்
2 வது த.பெ.ந(சி.எம்.எம்)., எழும்பூர்
3 வது த.பெ.ந(சி.எம்.எம்)., ஜார்ஜ் டவுன்
4 வது த.பெ.ந(சி.எம்.எம்)., சைதாப்பேட்டை
10 வது த.பெ.ந(சி.எம்.எம்)., எழும்பூர்
9 வது த.பெ.ந(சி.எம்.எம்)., சைதாப்பேட்டை
உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை)
5 வது பெ.ந (எம்.எம்)., எழும்பூர்
6 வது பெ.ந (எம்.எம்)., எழும்பூர்
7 வது பெ.ந (எம்.எம்)., ஜார்ஜ் டவுன்
8 வது பெ.ந (எம்.எம்)., ஜார்ஜ் டவுன்
9 வது பெ.ந (எம்.எம்)., சைதாப்பேட்டை
12 வது பெ.ந (எம்.எம்)., எழும்பூர்
13 வது பெ.ந (எம்.எம்)., எழும்பூர்
14 வது பெ.ந (எம்.எம்)., எழும்பூர்
15 வது பெ.ந (எம்.எம்)., ஜார்ஜ் டவுன்
16 வது பெ.ந (எம்.எம்)., ஜார்ஜ் டவுன்
17 வது பெ.ந (எம்.எம்)., சைதாப்பேட்டை
18 வது பெ.ந (எம்.எம்)., சைதாப்பேட்டை
19 வது பெ.ந (எம்.எம்)., எழும்பூர்
20 வது பெ.ந (எம்.எம்)., எழும்பூர்
21 வது பெ.ந (எம்.எம்)., எழும்பூர் (வட சென்னை நடமாடும் நீதிமன்றம்)[1]
22 வது பெ.ந (எம்.எம்)., எழும்பூர் (தென் சென்னை நடமாடும் நீதிமன்றம்)[1]
23 வது பெ.ந (எம்.எம்)., சைதாப்பேட்டை

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]