ஈரோடு மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈரோடு மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தினதும் அதன் சுற்று நகர மற்றும் கிராமங்களின் நீதிமுறைமைகளை செயல்படுத்தும் மன்றங்கள் ஆகும்.

ஈரோட்டிலுள்ள சார்நிலை நீதிமன்றங்கள்[தொகு]

ஈரோடு மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் அமர்வுகளின்[1] பட்டியல் வருமாறு:

வ.எண் நீதிமன்றம் நீதிபதிகளின் அமர்வுகள்
1 ஈரோடு மாவட்ட நீதிபதிகள்
முதன்மை மாவட்ட நீதிபதி
1 வது கூடுதல் மாவட்ட நீதிபதி
1.1 1 வது விரைவு நீதிமன்றம் கூடுதல் மாவட்ட& தொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி
1.2 தொடர்ச்சி உரிமையியல் நீதிபதிகள் (முதுநிலை)
தலைமை நீதிமுறைமை நடுவர்
முதன்மை சார் நீதிபதி
1 வது கூடுதல் சார் நீதிபதி
2 வது கூடுதல் சார் நீதிபதி
உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை)
முதன்மை மாவட்ட

முன்சீப்

1 வது கூடுதல் மாவட்ட முன்சீப்
2 வது கூடுதல் மாவட்ட முன்சீப்
1 வது நீதிமுறைமை நடுவர்
2 வது நீதிமுறைமை நடுவர்
3 வது நீதிமுறைமை நடுவர்
2 கோபிசெட்டிப்பாளையம் மாவட்ட நீதிபதிகள்
2.1 2 வது விரைவு நீதிமன்றம் கூடுதல் மாவட்ட& தொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி
"""" தொடர்ச்சி உரிமையியல் நீதிபதிகள் (முதுநிலை)
முதன்மை சார் நீதிபதி
1 வது கூடுதல் சார் நீதிபதி
2 வது கூடுதல் சார் நீதிபதி
உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை)
மாவட்ட முன்சீப்
1 வது நீதிமுறைமை நடுவர்
2 வது நீதிமுறைமை நடுவர்
3 தாராபுரம் மாவட்ட நீதிபதிகள்
3.1 3 வது விரைவு நீதிமன்றம் கூடுதல் மாவட்ட& தொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி
"""" தாராபுரம் நீதிமன்றத் தொடர்ச்சி உரிமையியல் நீதிபதிகள் (முதுநிலை)
சார் நீதிபதி
உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை)
மாவட்ட முன்சீப்
நீதிமுறைமை நடுவர்
4 பவானி மாவட்ட நீதிபதிகள்
4.1 4 வது விரைவு நீதிமன்றம் கூடுதல் மாவட்ட& தொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி
"""" தொடர்ச்சி உரிமையியல் நீதிபதிகள் (முதுநிலை)
சார் நீதிபதி
உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை)
முதன்மை மாவட்ட முன்சீப்
1 வது கூடுதல் மாவட்ட முன்சீப்
2 வது கூடுதல் மாவட்ட முன்சீப்
மாவட்ட முன்சீப்
5 கஞ்சியம் உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை)
மாவட்ட முன்சீப்
நீதிமுறைமை நடுவர்
6 சத்தியமங்களம் உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை)
மாவட்ட முன்சீப்
நீதிமுறைமை நடுவர்
7 பெருந்துறை உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை)
மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர்
8 கொடுமுடி உரிமையியல் நீதிபதிகள் (இளநிலை)
மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]