மதுரை மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதுரை மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மாவட்டமான் மதுரையில் இயங்கும் சார் நிலை உள்நீதிமன்றங்களாகும். இவைகள் மதுரைக் கிளை அமர்வின் கீழ் இயங்கும் நீதிமன்றங்காளாகும். இந்நீதிமன்றங்கள் அம்மாவட்டத்தின் நகர மற்றும் கிராம நீதிமுறைமைகளை செயல்படுத்துகின்றன .


நீதிமன்றங்களின் பட்டியல்[தொகு]

மதுரை மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் அமர்வுகள் [1]
வ.எண் நீதிமன்றங்கள் நீதிபதிகளின் இருக்கைகள்
1 மதுரை [1] மாவட்ட நீதிபதிகள்
முதன்மை மாவட்ட நீதிபதி
1 வது கூடுதல் மாவட்ட நீதிபதி
1.1 தொழிலாளர் நீதிமன்றம் பொ.அ,(பி.ஒ) )
1.2 இ சி சட்டத்தின் கீழ் அமைக்கபெற்ற சிறப்பு நீதிமன்றம் கூடுதல் மாவட்ட நீதிபதி & பொ.அ (பி.ஒ),
1.3 குடும்ப நீதிமன்றம் நீதிபதி
"""" தொடர்ச்சி 2 வது கூடுதல் மாவட்ட நீதிபதி (மத்தியப் புலனாய்வு வழக்குகள்)
3 வது கூடுதல் மாவட்ட நீதிபதி (பி சி ஆர்)
1.4 சமுதாய சாதிய மோதல்கள் வழக்கு விசாரணை நீதிமன்றம் தொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி
1.5 மகளிர் நீதிமன்றம் நீதிபதி
1.6 1 வது விரைவு நீதிமன்றம் கூடுதல் மாவட்ட & தொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி
1.7 2 வது விரைவு நீதிமன்றம் கூடுதல் மாவட்ட & தொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி
1.8 3 வது விரைவு நீதிமன்றம் கூடுதல் மாவட்ட & தொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி
"""" தொடர்ச்சி உரிமையியல் நீதிபதிகள்(முதுநிலை)
தலைமை நீதிமுறைமை நடுவர்
கூடுதல் தலைமை நீதிமுறைமை நடுவர்
முதன்மை சார் நீதிபதி
2 வது கூடுதல் சார் நீதிபதி
1 வது கூடுதல் சார் நீதிபதி
2 வது கூடுதல் சார் நீதிபதி
3 வது கூடுதல் சார் நீதிபதி
4 வது கூடுதல் சார் நீதிபதி
கூடுதல் நீதிமுறைமை உறுப்பினர் (எஸ்.டி.ஏ.டி)
நீதிமுறைமை அலுவலர் மதுரை மாநகராட்சி
உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை)
முதன்மை மாவட்ட முன்சீப்
கூடுதல் மாவட்ட முன்சீப்
மாவட்ட முன்சீப், மதுரை தாலுக்கா
1 வது நீதிமுறைமை நடுவர்
2 வது நீதிமுறைமை நடுவர்
3 வது நீதிமுறைமை நடுவர்
4 வது நீதிமுறைமை நடுவர்
5 வது நீதிமுறைமை நடுவர்
6 வது நீதிமுறைமை நடுவர்
7 வது நீதிமுறைமை நடுவர் (நடமாடும் நீதிமன்றம்)
2 பெரியகுளம் [1] மாவட்ட நீதிபதிகள்
2.1 4 வது விரைவு நீதிமன்றம் கூடுதல் மாவட்ட & தொடர் விசாரணை (செசன்சு) நீதிபதி
"""" தொடர்ச்சி உரிமையியல் நீதிபதிகள்(முதுநிலை)
சார் நீதிபதி
உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை)
மாவட்ட முன்சீப்
நீதிமுறைமை நடுவர்
3 திருமங்கலம்[1] உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை)
மாவட்ட முன்சீப்
நீதிமுறைமை நடுவர்
4 மேலூர் [1] உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை)
மாவட்ட முன்சீப்
நீதிமுறைமை நடுவர்
5 உத்தமப்பாளையம் [1] உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை)
மாவட்ட முன்சீப்
நீதிமுறைமை நடுவர்
6 உசிலம்பட்டி[1] உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை)
மாவட்ட முன்சீப் உடன் 1 வது நீதிமுறைமை நடுவர்
2 வது நீதிமுறைமை நடுவர்
7 போடிநாயக்கனூர்[1] உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை)
மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர்
8 ஆண்டிப்பட்டி[1] உரிமையியல் நீதிபதிகள்(இளநிலை)
மாவட்ட முன்சீப் உடன் நீதிமுறைமை நடுவர்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]