தமிழ்நாட்டின் ஊராட்சி ஒன்றியங்கள்
தோற்றம்
(தமிழக ஊராட்சி ஒன்றியங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தியாவின் தமிழ்நாட்டின் மாவட்டங்களில், சென்னை மாவட்டம் தவிர, பிற 37 மாவட்டங்களில் 385 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.[1][2] குறைந்த அளவாக நீலகிரி மாவட்டம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நான்கு ஊராட்சி ஒன்றியங்களும், அதிக அளவாக சேலம் மாவட்டத்தில் 20 ஊராட்சி ஒன்றியங்களும் உள்ளன. மாவட்டவாரியாக ஊராட்சி ஒன்றியங்கள் விவரங்கள் வருமாறு: