மேலச்சேவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேலச்செவல்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
வட்டம் அம்பாசமுத்திரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

8,435 (2011)

1,054/km2 (2,730/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/melaseval

மேலச்செவல் (ஆங்கிலம்:Melacheval), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம்]], அம்பாசமுத்திரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்[தொகு]

மேலச்செவல் பேரூராட்சி, திருநெல்வேலியிலிருந்து 15 கி.மீ.தொலைவில் உள்ளது. அம்பாசமுத்திரம் 15 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

8 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 74 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2181 வீடுகளும், 8435 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "மேலச்சேவல் பேரூராட்சியின் இணையதளம்". 2019-03-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-03-18 அன்று பார்க்கப்பட்டது.
  4. "மேலச்சேவல் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்". 2021-01-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-03-18 அன்று பார்க்கப்பட்டது.
  5. Melacheval Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=மேலச்சேவல்&oldid=3406701" இருந்து மீள்விக்கப்பட்டது