பாளையங்கோட்டை வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாளையங்கோட்டை வட்டம் , தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 16 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் பாளையங்கோட்டை நகரத்தில் உள்ளது.

இந்த வட்டத்தின் கீழ் என மேலப்பாட்டம், முன்னீர்ப்பள்ளம், சிவந்திப்பட்டி, பாளையங்கோட்டை என 4 குறுவட்டங்களும், 60 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாளையங்கோட்டை_வட்டம்&oldid=2577151" இருந்து மீள்விக்கப்பட்டது