பத்தமடை
| பத்தமடை | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| வட்டம் | அம்பாசமுத்திரம் |
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] |
| முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
16,625 (2011[update]) • 2,217/km2 (5,742/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 7.5 சதுர கிலோமீட்டர்கள் (2.9 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/pattamadai |
பத்தமடை (ஆங்கிலம்:Pathamadai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு தயாரிக்கப்படும் பத்தமடை பாய் மிக பிரபலமானதாகும்.
அமைவிடம்
[தொகு]திருநெல்வேலி - அம்பாசமுத்திரம் சாலையில் பத்தமடை உள்ளது. திருநெல்வேலியிலிருந்து 24 கி.மீ. தொலைவில் அமைந்த பத்தமடை பேரூராட்சிக்கு அருகமைந்த ஊர்கள்; கிழக்கே மேலச்சேவல் (4கி.மீ.); மேற்கே சேரன்மாதேவி (4 கி.மீ.); தெற்கே கங்கனக்குளம் கிராமம் (4 கி.மீ.) உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம், சேரன்மாதேவி]]யில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]7.5 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 109 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4166 வீடுகளும், 16625 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ பேரூராட்சியின் இணையதளம்
- ↑ பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Pathamadai Population Census 2011
- ↑ Pathamadai Town Panchayat