சேரன்மாதேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பழ. அதியமான் என்பவர் இந்த நூலின் ஆசிரியர் .இந்த நூல் ஒரு வரலாற்று காலகட்ட நிகழ்வை மிகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யப்பட்ட ஒன்று .குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும் என்கிற துணை தலைப்பைக் கொண்டு விரிவாக 1924ல் நடந்த நிகழ்வை மைய்யமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது .

பொருளடக்கம்

சேரன்மாதேவி குருகுலம் , போராட்டம் : தொடக்கமும் போக்கும் , போராட்டம் : உச்சமும் முடிவும் , குருகுலம் கற்பித்த பாடம் , வரலாற்றில் குருகுலப் போராட்டம் ஆகிய ஐந்து பிரிவுகளில் அன்றைய காலத்திய போராட்ட்ததை நூலின் ஆசிரியர் பழ.அதியமான் பதிவு செய்துள்ளார் .

சான்றாதாரம் :

காலச்சுவடு பதிப்பகம் இந்த நிலை டிசம்பர் 2013ல் முதல் பதிப்பாகவும் , மார்ச் 2014ல் இரண்டாம் பதிப்பாகவும் வெளியிட்டுள்ளது .

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேரன்மாதேவி&oldid=2368041" இருந்து மீள்விக்கப்பட்டது