உள்ளடக்கத்துக்குச் செல்

பாண்டமங்கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாண்டமங்கலம்
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
வட்டம் பரமத்தி வேலூர்
ஆளுநர் இராசேந்திர அர்லேகர்[1]
முதலமைச்சர் விஜய்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

• அடர்த்தி

7,259 (2011)

• 1,452/km2 (3,761/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 5 சதுர கிலோமீட்டர்கள் (1.9 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/pandamangalam

பாண்டமங்கலம் (ஆங்கிலம்: Paandamangalam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தின் பரமத்தி வேலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

[தொகு]

திருச்சி - வேலூர் நெடுஞ்சாலையில் அமைந்த பாண்டமங்லம் பேரூராட்சி, நாமக்கல்லுக்கு தென்மேற்கே 30 கி. மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 13 கி. மீ. தொலைவில் உள்ள புகலூரில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

5 ச. கி. மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 41 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பரமத்தி-வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இப்பேரூராட்சி 2,071 வீடுகளும், 7,259 மக்கள்தொகையும் கொண்டது. [4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. ↑ பாண்டமங்கலம் பேரூராட்சியின் இணையதளம்
  4. ↑ Pandamangalam Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டமங்கலம்&oldid=4508218" இலிருந்து மீள்விக்கப்பட்டது