புதுசத்திரம் ஊராட்சி ஒன்றியம்
தோற்றம்
புதுசத்திரம் | |
— ஊராட்சி ஒன்றியம் — | |
ஆள்கூறு | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | நாமக்கல் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ச. உமா, இ. ஆ. ப |
மக்களவைத் தொகுதி | நாமக்கல் |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | நாமக்கல் |
சட்டமன்ற உறுப்பினர் |
பி. இராமலிங்கம் (திமுக) |
மக்கள் தொகை | 84,311 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
புதுசத்திரம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பதினைந்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.
புதுசத்திரம் ஊராட்சி ஒன்றியம் 20 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[3] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் புதுசத்திரத்தில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, புதுசத்திரம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 84,311 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 21,575 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 316 ஆக உள்ளது. [4]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]புதுசத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[5]
- திருமலைப்பட்டி
- தாத்தையங்கார்பட்டி
- தத்தாத்திரிபுரம்
- தாளம்பாடி
- செல்லப்பம்பட்டி
- சர்க்கார்நாட்டாமங்கலம்
- சர்க்கார் உடுப்பம்
- பாச்சல்
- நவணி தோட்டகூர்பட்டி
- மின்னாம்பள்ளி
- லக்கபுரம்
- காரைக்குறிச்சி புதூர்
- காரைக்குறிச்சி
- கரடிப்பட்டி
- கண்ணூர்பட்டி
- கல்யாணி
- கலங்காணி
- கதிராநல்லூர்
- எலூர்
- ஏ. கே. சமுத்திரம்
வெளி இணைப்புகள்
[தொகு]- நாமக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ Pachayat Union and Village Pachayats of Namakkal District
- ↑ Census of Namakkal district 2011
- ↑ மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்