கொல்லிமலை வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கொல்லிமலை வட்டம் , தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தின் நாமக்கல் வட்டம் மற்றும் ராசிபுரம் வட்டங்களின் சில பகுதிகளைக் கொண்டு இவ்வருவாய் வட்டம் 2012ல் புதிதாக நிறுவப்பட்டது. [1] இந்த வட்டத்தின் தலைமையகமாக செம்மேடு நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 16 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]

இவ்வட்டத்தில் கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொல்லிமலை_வட்டம்&oldid=2729523" இருந்து மீள்விக்கப்பட்டது