நாமக்கல் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நாமக்கல் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பதினைந்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். நாமக்கல் ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி நாலு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் நாமக்கல்லில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 61,753 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 18,205 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 149 ஆக உள்ளது. [1]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் 24 கிராம ஊராட்சிகள் உள்ளது.[2]

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Census of Namakkal district 2011
  2. Pachayat Union and Village Pachayats of Namakkal District