உள்ளடக்கத்துக்குச் செல்

பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பள்ளிபாளையம்
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ச. உமா, இ. ஆ. ப
மக்களவைத் தொகுதி ஈரோடு
மக்களவை உறுப்பினர்

கே. ஈ. பிரகாஷ்

சட்டமன்றத் தொகுதி குமாரபாளையம்
சட்டமன்ற உறுப்பினர்

பி. தங்கமணி (அதிமுக)

மக்கள் தொகை 1,32,895
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பதினைந்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.

பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம் பதினைந்து ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[3]குமாரபாளையம் வட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், பள்ளிபாளையம் நகராட்சியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,32,895 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 17,542 ஆகஉள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 154 ஆக உள்ளது. [4]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினைந்து ஊராட்சி மன்றங்களின் விவரம்;[5]

தட்டான்குட்டை • சௌதாபுரம் • சமயசங்கிலி அக்ரஹாரம் • புதுப்பாளையம் அக்ரஹாரம் • பாதரை • பாப்பம்பாளையம் • பள்ளிபாளையம் அக்ரஹாரம் • பல்லக்காபாளையம் • ஓடப்பள்ளி அக்ரஹாரம் • குப்பாண்டபாளையம் • கொக்கராயன்பேட்டை • களியனூர் அக்ரஹாரம் • களியனூர் • காடச்சநல்லூர் • இலந்தக்குட்டை

வெளி இணைப்புகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. Pachayat Union and Village Pachayats of Namakkal District
  4. Census of Namakkal district 2011
  5. மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்