சேந்தமங்கலம் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேந்தமங்கலம் வட்டம் , தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆறு வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக சேந்தமங்கலம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 42 வருவாய் கிராமங்கள் உள்ளன.[1]

நாமக்கல் வட்டத்தின் சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, அலங்காநத்தம், எருமைப்பட்டி, மேட்டுப்பட்டி என 5 குறுவட்டங்களுடன் சேந்தமங்கலம் வட்டம் நிறுவப்பட்டுள்லது. [2]

இவ்வட்டத்தில் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் எருமைப்பட்டி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேந்தமங்கலம்_வட்டம்&oldid=2729541" இலிருந்து மீள்விக்கப்பட்டது