பூலாம்பாடி
| பூலாம்பாடி | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | பெரம்பலூர் |
| வட்டம் | வேப்பந்தட்டை |
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] |
| முதலமைச்சர் | விஜய்[2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
10,737 (2011[update]) • 587/km2 (1,520/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 18.30 சதுர கிலோமீட்டர்கள் (7.07 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/poolambadi |
பூலாம்பாடி (ஆங்கிலம்:Poolambadi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு இரண்டாம் நிலைப் பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
[தொகு]பெரம்பலூர் - ஆத்தூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை எண் 157-இல், பெரம்பலூரிலிருந்து 33 கி.மீ. தொலைவில் பூலாம்பாடி பேரூராட்சி உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 30 கி.மீ. தொலைவில் உள்ள ஆத்தூரில் உள்ளது. இதனருகில் உள்ள ஊர்கள் வீரகனூர் 8 கி.மீ.; அரும்பாவூர் 5 கி.மீ. தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]18.30 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 98 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3004 வீடுகளும், 10737 மக்கள்தொகையும் கொண்டது. [4][5][6]
வெளி இணைப்புகள்
[தொகு]ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ பூலாம்பாடி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ http://www.townpanchayat.in/poolambadi/population
- ↑ "Poolambadi Population Census 2011". Archived from the original on 2019-03-30. Retrieved 2019-03-30.
- ↑ Poolambadi Town Panchayat