உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலத்தூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆலத்தூர் வட்டம், தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தின் 4 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். [1] இவ்வட்டத்தின் செட்டிக்குளம், கொலக்கநத்தம் மற்றும் கூத்தூர் என மூன்று உள்வட்டங்களில் 39 வருவாய் கிராமங்கள் உள்ளது.[2] இவ்வட்டத்தில் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஆலத்தூர் வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 1,05,986 ஆகும். அதில் ஆண்கள் 52,660; பெண்கள் 53,326 ஆகவுள்ளனர். தாழ்த்தப்பட்டோர் 28,928 ஆகவுள்ளனர். [3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Perambalur District Revenue Administration
  2. https://cdn.s3waas.gov.in/s3550a141f12de6341fba65b0ad0433500/uploads/2018/05/2018050160.pdf 39 Revenue Villages of Alathur taluk
  3. https://tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/20-Perambalur.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலத்தூர்_வட்டம்&oldid=2961915" இலிருந்து மீள்விக்கப்பட்டது