வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம்
தோற்றம்
வேப்பந்தட்டை | |
— ஊராட்சி ஒன்றியம் — | |
ஆள்கூறு | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | பெரம்பலூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | கிரேசு இலால்ரிந்திகி பச்சாவு, இ. ஆ. ப [3] |
மக்களவைத் தொகுதி | பெரம்பலூர் |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | பெரம்பலூர் |
சட்டமன்ற உறுப்பினர் |
எம். பிரபாகரன் (திமுக) |
மக்கள் தொகை | 1,25,539 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]
வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஒன்பது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[5]வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வேப்பந்தட்டையில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,25,539 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 19,207 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,555 ஆக உள்ளது.[6]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தின் 29 ஊராட்சிகள்; [7]
- அகரம்
- அனுக்கூர்
- அன்னமங்கலம்
- உடும்பியம்
- எறையூர்
- காரியானூர்
- கைகளத்தூர்
- தழுதாழை
- திருவாளந்துரை
- தேவையூர்
- தொண்டபாடி
- தொண்டமாந்துரை
- நூத்தப்பூர்
- நெய்குப்பை
- பசும்பலூர்
- பாண்டகபாடி
- பிம்பலூர்
- பிரம்மதேசம்
- பில்லங்குளம்
- பெரியம்மாபாளையம்
- பெரியவடகரை
- பேரையூர்
- மலையாளப்பட்டி
- மேட்டுப்பாளையம்
- வ. களத்தூர்
- வாலிகண்டபுரம்
- வெங்கலம்
- வெண்பாவூர்
- வேப்பந்தட்டை
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ Local Body (Rural)
- ↑ Veppanthattai Block - Village Panchayats
- ↑ 2011 Census of Perambalur District Panchayat Unions
- ↑ மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்