வேப்பந்தட்டை
Appearance
இக்கட்டுரையுடன் (அல்லது இதன் பகுதியுடன்) வேப்பந்தட்டை ஊராட்சி கட்டுரையை இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடுக) |
வேப்பந்தட்டை | |
— நகரம் — | |
அமைவிடம் | 11°20′24″N 78°49′21″E / 11.339920°N 78.822548°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | பெரம்பலூர் |
வட்டம் | வேப்பந்தட்டை |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | கிரேசு இலால்ரிந்திகி பச்சாவு, இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
வேப்பந்தட்டை (Veppanthattai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள, வேப்பந்தட்டை வட்டம் மற்றும் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட ஊராகும். 2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, வேப்பந்தட்டையின் மக்கட்தொகை 3373 ஆகும். [4] வேப்பந்தட்டை நகரம் முந்தைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ Veppanthattai Population