குன்னம் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குன்னம் வட்டம் , தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக குன்னம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 47 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]

இவ்வட்டத்தில் வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, குன்னம் வட்டத்தின், மொத்த மக்கள்தொகை 2,54,124 ஆகும். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1,003 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 70.7% ஆகவுள்ளது. [3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குன்னம்_வட்டம்&oldid=2725283" இருந்து மீள்விக்கப்பட்டது