ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம்
Appearance
(ஆலாத்தூர் ஊராட்சி ஒன்றியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி ஒன்பது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. ஆலத்தூர் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆலத்தூரில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,05,986 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 28,928 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 209 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சி மன்றங்கள்:[3][4]
- அயினாபுரம்
- அருணகிரிமங்கலம்
- அல்லிநகரம்
- ஆதனூர்
- இராமலிங்கபுரம்
- இரூர்
- எலந்தங்குழி
- எலந்தலப்பட்டி
- கண்ணப்பாடி
- காரை
- கீழமாத்தூர்
- குரும்பாபாளையம்
- குரூர்
- கூடலூர்
- கூத்தூர்
- கொட்டரை
- கொளக்காநத்தம்
- கொளத்தூர்
- சாத்தனூர்
- சில்லகுடி
- சிறுகன்பூர்
- சிறுவயலூர்
- செட்டிகுளம்
- திம்மூர்
- து. களத்தூர்
- தெரணி
- தேனூர்
- நக்கசேலம்
- நாட்டார்மங்கலம்
- நாரணமங்கலம்
- நொச்சிகுளம்
- பாடாலூர்
- பிலிமிசை
- புஜங்கராயநல்லூர்
- மாவிலிங்கை
- மேலமாத்தூர்
- வரகுபாடி
- ஜெமீன் ஆத்தூர்
- ஜெமீன் பேரையூர்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்