விளாப்பாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(விளப்பாக்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
விளப்பாக்கம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் வேலூர்
வட்டம் ஆற்காடு
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

8,174 (2011)

1,635/km2 (4,235/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 5 சதுர கிலோமீட்டர்கள் (1.9 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/vilapakkam

விளப்பாக்கம் (ஆங்கிலம்:Vilapakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தின் ஆற்காடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்[தொகு]

விளப்பாக்கம் பேரூராட்சி வேலூருக்கு கிழக்கில் 28 கிமீ தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் கலவை 18 கிமீ; வடக்கில் ஆற்காடு 8 கிமீ; தெற்கில் திமிரி 3 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 25 கிமீ தொலைவில் உள்ள அம்மூர் ஆகும்.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

5 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 59 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி ஆற்காடு (சட்டமன்றத் தொகுதி) மற்றும் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [3]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1,941 வீடுகளும், 8,174 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 80.36% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,009 பெண்கள் வீதம் உள்ளனர்.[4]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. விளப்பாக்கம் பேரூராட்சியின் இணையதளம்
  4. Vilapakkam Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=விளாப்பாக்கம்&oldid=2742229" இருந்து மீள்விக்கப்பட்டது