நல்லூர் ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
நல்லூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் வருவாய் வட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியம் ஒன்றாகும்.[1] நல்லூர் ஊராட்சி ஒன்றியம் 64 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[2]வேப்பூர் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வேப்பூரில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,36,695 பேர் ஆவர். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 63,726 பேர் ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 769 பேர் ஆக உள்ளது. [3]
ஊராட்சி மன்றங்கள்[தொகு]
நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 64 ஊராட்சி மன்றங்களின் விவரம்; [4]
- வேப்பூர்
- வெண்கரும்பூர்
- வரம்பனூர்
- வண்ணாத்தூர்
- வலசை
- வடகரை
- துறையூர்
- தொளார்
- திருவட்டதுறை
- திருப்பெயர்
- தாழநல்லூர்
- தே. புடையூர்
- சிறுநெசலூர்
- சிறுமங்கலம்
- சேவூர்
- சேதுவராயன்குப்பம்
- சேப்பாக்கம்
- சாத்தியம்
- பூலாம்பாடி
- பிஞ்சனூர்
- பெரியநெசலூர்
- பெலாந்துறை
- பெ. பூவனூர்
- பெ. பொன்னேரி
- பாசிகுளம்
- பா. கொத்தனூர்
- நிராமணி
- நரசிங்கமங்கலம்
- நகர்
- என். நாரையூர்
- முருகன்குடி
- மேலூர்
- மே. மாத்தூர்
- மருதத்தூர்
- மன்னம்பாடி
- மாளிகைமேடு
- மாளிகைகோட்டம்
- மதுரவல்லி
- குருக்கத்தஞ்சேரி
- கொத்தட்டை
- கொசப்பள்ளம்
- கோனூர்
- கொடிக்களம்
- கிளிமங்கலம்
- கீழ்குறிச்சி
- காட்டுமைலூர்
- காரையூர்
- ஐவதக்குடி
- கூடலூர்
- கணபதிகுறிச்சி
- எரப்பாவூர்
- எறையூர்
- இலங்கியனூர்
- தீவளூர்
- அருகேரி
- ஆதியூர்
- ஆதமங்கலம்
- ஏ. மரூர்
- எ. சித்தூர்
- ஏ. அகரம்
- கோ. கொத்தனூர்
- செளந்திரசோழபுரம்
வெளி இணைப்புகள்[தொகு]
இதனையும் காண்க[தொகு]
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்துராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்