காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றியம் 55 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[1]காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் காட்டுமன்னார்கோயிலில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,06,904 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 45,024 ஆகவும்; பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 761 ஆகவும் உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்[தொகு]
காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- வீரானந்தபுரம்
- வீராணநல்லூர்
- வானமாதேவி
- திருச்சின்னபுரம்
- தேத்தாம்பட்டு
- ஸ்ரீபுத்தூர்
- ஸ்ரீநெடுஞ்சேரி
- ஸ்ரீஆதிவராகநல்லூர்
- சித்தமல்லி
- சிறுகாட்டூர்
- ஷண்டன்
- ரெட்டியூர்
- இராயநல்லூர்
- பழஞ்சநல்லுர்
- நாட்டார்மங்லம்
- நத்தமலை
- நகரப்பாடி
- முட்டம்
- மோவூர்
- மேல்ராதாம்பூர்
- மேல்புளியங்குடி
- மேலக்கடம்பூர்
- மாணியம்ஆடூர்
- மாமங்கலம்
- மதகளிர்மாணிக்கம்
- மா. ஆதனூர்
- குருங்குடி
- குஞ்சமேடு
- கொழை
- வடக்குபாளையம்
- கீழ்பாதி
- மேல்பாதி
- கீழக்கடம்பூர்
- கீழ்புளியம்பட்டு
- கருணாகரநல்லூர்
- கண்டியாங்குப்பம்
- கண்டமங்கலம்
- கல்நாட்டாம்புலியூர்
- கள்ளிப்பாடி
- கே. பூவிழந்தநல்லூர்
- குணவாசல்
- குணமங்கலம்
- எசனூர்
- ஈச்சம்பூண்டி
- செட்டித்தாங்கல்
- ஆயன்குடி
- அறந்தாங்கி
- அழிஞ்சிமங்கலம்
- ஆழங்காத்தான்
- அகரபுத்தூர்
- ஆச்சாள்புரம்
- கஞ்சன்கொல்லை
- கொக்கரசன்பேட்டை
- கொள்ளுமேடு
- கொண்டசமுத்திரம்
- மா. உத்தமசோழகன்
- டி. அருள்மொழிதேவன்
- தொரப்பு
வெளி இணைப்புகள்[தொகு]
இதனையும் காண்க[தொகு]
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்