வேப்பூர் வட்டம்
Appearance
வேப்பூர் வட்டம், தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டத்தில் அமைந்த 10 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இவ்வட்டம் விருத்தாச்சலம் வட்டத்தின் சில வருவாய் கிராமங்களையும் மற்றும்திட்டக்குடி வட்டத்தில். சில வருவாய் கிராமங்களையும் இனைத்து கொண்டு 12 பிப்ரவரி 2014 அன்று புதிதாக நிறுவப்பட்டது. [2] இதன் நிர்வாகத் தலைமையிட வட்டாட்சியர் அலுவலகம் வேப்பூரில் இயங்குகிறது. வேப்பூர் வட்டத்தில் 53 வருவாய் கிராமங்கள் உள்ளது.[3]
வேப்பூர் வருவாய் வட்டத்தில் நல்லூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மங்களூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.