விருத்தாச்சலம் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விருத்தாச்சலம் வட்டம் , தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக விருத்தாச்சலம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 167 வருவாய் கிராமங்கள் உள்ளன[2].

அவை,

 1. சேதுவராயங்குப்பம்
 2. மரூர்
 3. மாளிகைமேடு
 4. பி.கொத்தனூர்
 5. மேல்குறிச்சி
 6. பெரியநிசலூர்
 7. கீழ்குறிச்சி
 8. காட்டுமயிலூர்
 9. ஆதியூர்
 10. குளப்பாக்கம்
 11. சேப்பாக்கம்
 12. சிறுநிசலூர்
 13. வேப்பூர்
 14. பூலாம்பாடி
 15. நிராமணி
 16. காலியமேடு
 17. வரம்பனூர்
 18. நரையூர்
 19. திருப்பயர்
 20. கொத்தனூர்
 21. நகர்
 22. ஐவதுகுடி
 23. இளங்கியனூர்
 24. நல்லூர்
 25. வண்ணாத்தூர்
 26. மேமாத்தூர்
 27. எ.சித்தூர்
 28. பொடையூர்(தேவஸ்தானம்)
 29. கீரம்பூர்
 30. மண்ணம்பாடி
 31. இடையூர்
 32. பெரம்பலூர்
 33. முகுந்தநல்லூர்
 34. கொடுக்கூர்
 35. படுகளாநத்தம்
 36. விளாங்காட்டூர்
 37. தொரவளுர்
 38. கோமங்கலம்
 39. பரவளுர்
 40. கச்சிபெருமாள்நத்தம்
 41. சாத்தியம்
 42. சின்னபரூர்
 43. பரூர் (முகாசா)
 44. பிஞ்சனூர்
 45. வளசை
 46. இடைச்சித்தூர்
 47. சிறுவம்பார்
 48. தி.மாவடந்தல்
 49. விசலூர்
 50. கர்நத்தம்
 51. காட்டுபரூர்
 52. அகரம் (முகசா)
 53. மங்கலம்(கொத்தப்பட்டு)
 54. கோவிலானூர்
 55. பள்ளிப்பட்டு
 56. ரூபநாராயணநல்லூர்
 57. கட்டியநல்லூர்
 58. கோ.பூவனூர்
 59. பெரியவடவாடி
 60. விஜயமாநகரம்
 61. சின்னவடவாடி
 62. எருமானூர்
 63. வயலூர்
 64. செம்பளக்குறிச்சி
 65. சின்னபண்டாரங்குப்பம்
 66. கண்டியன்குப்பம்
 67. நாச்சியார்பேட்டை
 68. மணலூர்
 69. மணவாளநல்லூர்
 70. சாத்தக்குடல்(மேல்பாதி)
 71. சாத்தக்குடல்(கீழ்பாதி)
 72. இளமங்கலம்(கஸ்பா)
 73. ஆலந்துரைபட்டு
 74. சத்தியவாடி
 75. தெற்குவடக்குபுத்தூர்
 76. வண்ணான்குடிகாடு
 77. வேட்டக்குடி
 78. ராஜேந்திரபட்டணம்
 79. சின்னாத்துக்குறிச்சி
 80. கொல்லத்தங்குறிச்சி
 81. பேரலையூர்
 82. கருவேப்பிலங்குறிச்சி
 83. நேமம்
 84. ஏனாதிமேடு
 85. பூந்தோட்டம்
 86. ஆலிச்சிக்குடி
 87. விருத்தாசலம்
 88. பூதாமூர்
 89. புதுக்கூரைப்பேட்டை
 90. குப்பநத்தம்
 91. காணாதகண்டான்
 92. நரிமணம்
 93. கச்சிராயநத்தம்
 94. கோபுராபுரம்
 95. கவணை
 96. இருசாலகுப்பம்
 97. சித்தேரிகுப்பம்
 98. மாத்தூர்
 99. கோ.பவழங்குடி அரசு நடுநிலை பள்ளி காலி இடம்
 100. புலியூர்
 101. பாலக்கொல்லை
 102. நடியபட்டு
 103. முடப்புளி
 104. இருளக்குறிச்சி
 105. ஆலடி
 106. பழையபட்டிணம்
 107. கோட்டேரி
 108. மணக்கொல்லை
 109. இருப்பு
 110. பெரியகாப்பான்குளம்
 111. சின்னகாப்பான்குளம்
 112. கொல்லிருப்பு
 113. முதணை
 114. அகரம்(ஊத்தங்கால்)
 115. அரசக்குழி
 116. குளப்பாக்கம்(ஊ)
 117. குமாரமங்கலம்
 118. சாத்தமங்கலம்
 119. ஆதனூர்(குளப்பாக்கம்)
 120. மாவடந்தல்(குளப்பாக்கம்)
 121. பொன்னேரி
 122. கார்கூடல்
 123. சொட்டவானம்
 124. கார்மாங்குடி
 125. வல்லியம்
 126. சக்கரமங்கலம்
 127. கீரனூர் (சி)
 128. மருங்கூர்
 129. மேல்பாலையூர்
 130. தொழூர்
 131. கோபாலபுரம்
 132. கீனனூர் (சு)
 133. கீழ்பாலையூர்
 134. கொடுமனூர்
 135. காவனூர்
 136. கீரமங்கலம்
 137. பவழங்குடி (தே)
 138. ஒட்டிமேடு
 139. பெருந்துரை
 140. பெருவாரப்பூர்
 141. கோட்டுமுளை
 142. தேவன்குடி
 143. புத்தூர்
 144. சிறுவாரப்பூர்
 145. விளக்கப்பாடி
 146. தர்மநல்லூர்
 147. ஆதனூர் (ஊ)
 148. சாத்தப்பாடி
 149. கம்மாபுரம்
 150. அஜீஸ் நகர்
 151. மங்கலம் (ஊ)
 152. ஊத்தங்கால்
 153. கூனன்குறிச்சி
 154. அம்மேரி
 155. வடக்கு வெல்லூர்
 156. வேப்பங்குறிச்சி
 157. மும்முடிசோழகன்
 158. நெய்வேலி
 159. மேல்பாப்பனப்பட்டு
 160. மேல்பாதி
 161. கங்கைகொண்டான்
 162. பெரியாக்குறிச்சி
 163. சேப்பாளநத்தம்
 164. கீழ்பாதி
 165. மணகதி
 166. உய்யக்கொண்டராவி
 167. கோட்டகம்

மேற்கோள்கள்[தொகு]