கடலூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கடலூர் வட்டம் , தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக கடலூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 84 வருவாய் கிராமங்கள் உள்ளன[2].

அவை,

 1. மேலகுப்பம்
 2. நல்லாத்தூர்
 3. தூக்கணாம்பாக்கம்
 4. தென்னம்பாக்கம்
 5. செல்லஞ்சேரி
 6. கீழ்குமாரமங்கலம்
 7. ஒடலப்பட்டு
 8. புதுக்கடை
 9. வடபுரம் கீழ்பாதி
 10. கிளிஞ்சிகுப்பம்
 11. சிங்காரகுடி
 12. மதலம்பட்டு
 13. கீழ்அழிஞ்சிபட்டு
 14. மேல்அழிஞ்சிபட்டு
 15. நாகப்பனூர்
 16. காரணப்பட்டு
 17. பள்ளிப்பட்டு
 18. மலையபெருமாள்அகரம்
 19. உள்ளேரிபட்டு
 20. கரைமேடு
 21. திருப்பனாம்பாக்கம்
 22. களையூர்
 23. இரண்டாயிரம்விளாகம்
 24. அழகியநத்தம்
 25. வெள்ளபாக்கம்
 26. மருதாடு
 27. நத்தபட்டு
 28. வெளிசெம்மண்டலம்
 29. வில்வராயநத்தம்
 30. உதாரமாணிக்கம்
 31. பெரியகங்கணாங்குப்பம்
 32. சின்னகங்கணாங்குப்பம்
 33. உச்சிமேடு
 34. சுபஉப்பலவாடி
 35. குண்டுஉப்பலவாடி
 36. மஞ்சகுப்பம்
 37. தேவனாம்பட்டினம்
 38. வன்னியர்பாளையம்
 39. செல்லன்குப்பம்
 40. திருப்பாபுலியூர்
 41. கூத்தபாக்கம்
 42. கோண்டூர்
 43. தோட்டபட்டு
 44. செஞ்சிகுமராபுரம்
 45. வரக்கால்பட்டு
 46. காராமணிகுப்பம்
 47. குணமங்கலம்
 48. பில்லாலி
 49. ஓட்டேரி
 50. திருமானிக்குழி
 51. வானமாதேவி (தெ-வ)
 52. விளங்கல்பட்டு
 53. நடுவீரபட்டு
 54. சி.என்.பாளையம்
 55. வெள்ளகரை
 56. ராமாபுரம்
 57. மாவடிபாளையம்
 58. திருவந்திபுரம்
 59. குமாரபேட்டை
 60. பாதிரிகுப்பம்
 61. கருப்பட்டிதுண்டு
 62. கரையேரவிட்டகுப்பம்
 63. அரிசிபெரியாங்குப்பம்
 64. வெட்டுகுளம்
 65. கடலூர் ஓ.டீ
 66. பொன்னியாங்குப்பம்
 67. பச்சையாங்குப்பம்
 68. குடிகாடு
 69. காரைகாடு
 70. சேடபாளையம்
 71. அன்னவல்லி
 72. கெங்கமநாயக்கன்குப்பம்
 73. தொண்டமாநத்தம்
 74. செம்பன்குப்பம்
 75. தியாகவல்லி
 76. திருச்சோபுரம்
 77. கோதண்டராமாபுரம்
 78. அனுக்கம்பட்டு
 79. வழுதலம்பட்டு
 80. அம்பலவாணன்பேட்டை
 81. தோப்புக்கொல்லை
 82. திம்மராவுத்தன்குப்பம்
 83. கிருஷ்ணங்குப்பம்
 84. டீ.பாளையம்
 85. ஆயிகுப்பம்
 86. இடங்கொண்டம்பட்டு
 87. அகத்திமாபுரம்
 88. ரெங்கநாதபுரம்
 89. கேசவநாராயணபுரம்
 90. தம்பிபேட்டை
 91. பெத்தநாயக்கன்குப்பம்
 92. கஞ்சமநாதன்பேட்டை
 93. எல்லப்பன் பேட்டை
 94. கஞ்சமநாதபுரம்
 95. ஆபத்தானபுரம்
 96. பார்வதிபுரம்
 97. கருங்குழி
 98. கொளக்குடி
 99. நைனார்குப்பம்
 100. மருவாய்
 101. சேராகுப்பம்
 102. ராஜாகுப்பம்
 103. அரங்கமங்கலம்
 104. குறிஞ்சிபாடி (தெ-வ)
 105. கல்குணம்
 106. பூதம்பாடி
 107. மேலபுதுப்பேட்டை
 108. குருவப்பன்பேட்டை
 109. விருப்பாச்சி
 110. தையல்குணம்பட்டினம்
 111. ஆடூர்குப்பம்
 112. ஆடூர்அகரம்
 113. கொத்தவாசேரி
 114. குண்டியமல்லூர் (தெ-வ)
 115. கண்ணாடி
 116. தீர்த்தனகிரி
 117. கருவேப்பம்பாடி
 118. சிறுபாளையூர்
 119. ஆதிநாராயணபுரம்
 120. தாணூர்
 121. பூவானிகுப்பம் (தெ-வ);
 122. அகரம் (கி-மே)
 123. கம்பளிமேடு
 124. ஆலபாக்கம்
 125. காயல்பட்டு
 126. ஆண்டார்முள்ளிபாளையம்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடலூர்_வட்டம்&oldid=1496325" இருந்து மீள்விக்கப்பட்டது