திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம்
| திருப்பரங்குன்றம் | |
| — ஊராட்சி ஒன்றியம் — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | மதுரை |
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] |
| முதலமைச்சர் | விஜய்[2] |
| மாவட்ட ஆட்சியர் | பி. ஆகாஷ், இ. ஆ. ப [3] |
| மக்களவைத் தொகுதி | விருதுநகர் |
| மக்களவை உறுப்பினர் | |
| சட்டமன்றத் தொகுதி | திருப்பரங்குன்றம் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| மக்கள் தொகை | 1,69,335 |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் (THIRUPARANKUNDRAM PANCHAYAT UNION), இந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]
திருப்பரங்குன்றம் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தில் 33 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருநகரில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இவ் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,69,335 பேர் ஆவர். அதில் ஆண்கள் 85,548 பேர்; பெண்கள் 83,787 பேர் உள்ளடங்குவர். பட்டியல் சாதி மக்களின் மக்கள் தொகை 25,632 பேர் ஆவர். அதில் ஆண்கள் 12,805 பேர்; பெண்கள் 12,827 பேர் ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,447 பேர் ஆக உள்ளனர். அதில் ஆண்கள் 732 பேர் ; பெண்கள் 715 பேர் ஆக உள்ளனர்.[5]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தின் 33 ஊராட்சி மன்றங்களின் விவரம்:[6]
- எலியார்பத்தி
- ஒத்தை ஆலங்குளம்
- கீழக்குயில்குடி
- கீழமாத்தூர்
- குசவன்குண்டு
- கொடிமங்கலம்
- கொம்பாடி
- சக்கிலிபட்டி
- சாமநத்தம்
- சிலைமான்
- சூரக்குளம்
- சோளங்குருணி
- தனக்கன்குளம்
- தோப்பூர்
- நல்லூர்
- நிலையூர் 1 பிட்
- நிலையூர் 2 பிட்
- நெடுமதுரை
- பனையூர்
- பாரபத்தி
- புதுக்குளம் 1 பிட்
- புளியங்குளம்
- பெரிய ஆலங்குளம்
- பெருங்குடி
- மேலக்குயில்குடி
- மேலமாத்தூர்
- வடபழஞ்சி
- வடிவேல்கரை
- வலையங்குளம்
- வலையபட்டி
- விராதனூர்
- விளாச்சேரி
- வேடர்புளியங்குளம்
வெளி இணைப்புகள்
[தொகு]- மதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ மதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ Madurai District Census, 2011
- ↑ திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்