தே. கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தே. கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம் (T.KALLUPATTI PANCHAYAT UNION) , இந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] இவ்வூராட்சி ஒன்றியத்தில் நாற்பத்தி ஒன்று ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் டி. கல்லுப்பட்டியில் இயங்குகிறது

மக்கள் தொகை[தொகு]

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 67,426 ஆகும். அதில் ஆண்கள் 33,289; பெண்கள் 34,137. பட்டியல் சமூக மக்களின் தொகை 17,499 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 8,730; பெண்கள் 8,769. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1 (ஆண்) ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

தே. கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சி மன்றங்களின் விவரம்; [3]

 1. அப்பக்கரை
 2. எம். செங்குளம்
 3. எல். கொட்டாணிபட்டி
 4. எஸ். அரசப்பட்டி
 5. எஸ். கீழப்பட்டி
 6. எஸ். பாறைபட்டி
 7. எஸ். மேலப்பட்டி
 8. ஏ. தொட்டியபட்டி
 9. கவுண்டன்பட்டி
 10. காடனேரி
 11. காரைக்கேணி
 12. கிளாங்குளம்
 13. குமராபுரம்
 14. கூவலப்புரம்
 15. கெஞ்சம்பட்டி
 16. சந்தையூர்
 17. சாலிசந்தை
 18. சிட்டுலொட்டி
 19. சிலார்பட்டி
 20. சிலைமலைப்பட்டி
 21. சின்னபூலாம்பட்டி
 22. சின்னமுத்துலிங்காபுரம்
 23. சின்னாரெட்டிபட்டி
 24. டி. குண்ணத்தூர்
 25. தும்மநாய்க்கன்பட்டி
 26. நல்லமரம்
 27. பாப்புரெட்டிபட்டி
 28. பாப்பையாபுரம்
 29. பி. அம்மாபட்டி
 30. பி. சுப்புலாபுரம்
 31. பி. முத்துலிங்காபுரம்
 32. புல்கட்டை
 33. புளியம்பட்டி
 34. மத்தக்கரை
 35. மோதகம்
 36. ராவுத்தன்பட்டி
 37. ரெங்கபாளையம்
 38. லட்சுமிபுரம்
 39. வன்னிவேலம்பட்டி
 40. வி. அம்மாபட்டி
 41. வேளாம்பூர்
 42. வையூர்

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. மதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
 2. Madurai District Census, 2011
 3. டி. கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்