உள்ளடக்கத்துக்குச் செல்

மதுரை மேற்கு வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதுரை மேற்கு வட்டம், மதுரை தெற்கு வட்டத்தின் வருவாய் கிராமங்களையும் மற்றும் மதுரை மாநகராட்சியின் மேற்கு மண்டலத்தின் சில பகுதிகளையும் கொண்டு, 12 பிப்ரவரி 2014 அன்று துவக்கப்பட்டது. [1][2]

மதுரை மேற்கு வட்டம் 21 வருவாய் கிராமங்களைக் கொண்டது.[3]மதுரை மேற்கு வட்டாட்சியர் அலுவலகம், 23, தேனி சாலை, பென்னர் காலனி, விராட்டிப்பத்து, மதுரை 625 016 எனும் முகவரியில் இயங்குகிறது.

இவ்வருவாய் வட்டத்தில் 23 கல்லூரிகளும், 14 உயர்நிலைப்பள்ளிகளும், 13 மேனிலைப்பள்ளிகளும் மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் கொண்டது. மேலும் 12 ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 23 new taluks created in Tamil Nadu
  2. https://tamil.oneindia.com/news/tamilnadu/tiruparankundram-taluk-creates-madurai-district-193473.html மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு வருவாய் வட்டங்கள் தொடக்கம்]
  3. மதுரை மேற்கு வட்டத்தின் வருவாய் கிராமங்கள்

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரை_மேற்கு_வட்டம்&oldid=3703545" இலிருந்து மீள்விக்கப்பட்டது