வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வாடிபட்டி ஊராட்சி ஒன்றியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் (VADIPPATTI PANCHAYAT UNION) , இந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1]வாடிப்பட்டி வட்டத்தில் அமைந்த இந்த இவ்வூராட்சி ஒன்றியத்தில் 23 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வாடிப்பட்டியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்த ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 73,498 ஆகும். அதில் ஆண்கள் 36,977; பெண்கள் 36,521 உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் தொகை 20,440 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 10,161; பெண்கள் 10,279 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,136 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 577; பெண்கள் 559 ஆக உள்ளனர்.[2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

வாடிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 23 ஊராட்சி மன்றங்களின் விவரம்; [3]

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. மதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. Madurai District Census, 2011
  3. வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்