திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் (TIRUMANGALAM PANCHAYAT UNION) , இந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். இவ்வூராட்சி ஒன்றியம் முப்பத்தி எட்டு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. [1]இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருமங்கலத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,05,038 ஆகும். அதில் ஆண்கள் 53,186; பெண்கள் 51,852 ஆக உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் தொகை 22,112 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 11,032; பெண்கள் 11,080 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 2; பெண்கள் 0 ஆக உள்ளனர்.[2]

ஊராட்சிகள்[தொகு]

திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்களின் விவரம்; [3][4][5]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=24
  2. Madurai District Census, 2011
  3. மாவட்டம் மற்றும் வட்டார (ஊராட்சி ஒன்றியம்) வாரியான ஊராட்சி மன்றங்களின் பட்டியல்
  4. http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=24&blk_name=%27Tirumangalam%27&dcodenew=20&drdblknew=11
  5. வரைபடம்